சோழவந்தான் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தனியார் குடோனில் மூட்டை,மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 340 கிலோ  தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>