மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி உள்ளது: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்..!

டெல்லி: மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 57,05,07,750 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,44,06,720 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Related Stories:

>