×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் அதிகரித்து 55,556 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 16,496 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags : Mumbai Stock Exchange, number Sensex, 226 points, up
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...