பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுக்கோள்

சென்னை: பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை அனுப்பியுள்ளார். கொரோனா தொற்று குறையாத நிலையில் அனவரின் நலன் கருதி யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என கூறியுள்ளார். தொண்டர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்திட வேண்டும் என கூறியுள்ளார்.  

Related Stories: