×

கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் 4 மாதத்திற்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை: கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் 4 மாதத்திற்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா? என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டினார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பினார். 11-ம் வகுப்பில் சேராத காலத்தில் ரூ.3,150 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளிப்பதாக கூறினார்.


Tags : Cantriya ,Vidyalaya ,Venkatesan M. , Kendriya Vidyalaya, School, Tuition, S. Venkatesh
× RELATED வேலவன் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா