புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்கையின் போது பெண் இறந்ததாக புகார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்கையின் போது பெண் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2018-ல் பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்ததில் பெண் கருத்தரிப்பு ஆகியுள்ளது கண்டறியப்பட்டது.

Related Stories:

More