இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு

டெல்லி: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதால் சட்டத்திற்கு உட்பட்டே முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளது. திருச்சி அகதிகள் முகாமில் உள்ளோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்த வழக்கில் அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories:

>