×

கேரளாவில் இருந்து நீலகிரி வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

நீலகிரி: கேரளாவில் இருந்து நீலகிரி வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவை தவிர மற்ற மாநிலத்தவர்கள் வர கட்டுப்பாடுகள் இல்லை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : Nilgiris ,Kerala , corona
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...