×

சென்னை பாரிமுனையில் பாத்திமா நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை பாரிமுனையில் பாத்திமா நகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாத்திமா நகைக்கடையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

Tags : Fathima ,Chennai , Fire accident
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...