பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதல்

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி படகு சேதமடைந்துள்ளது. படகில் பயணம் செய்த 5 மீனவர்கள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Related Stories:

>