×

மின்னணு மூலம் வருமானவரிக் கணக்கு: இன்ஃபோசிஸ் சிஇஓ.வுக்கு நிதி அமைச்சகம் நோட்டீஸ்

சென்னை: மின்னணு மூலம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட சிக்கல் சீராக்கப்பட்டுள்ளது. ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி வலைப்பக்கம் தொடங்கிய நாளில் இருந்தே சரியாகச் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து கோளாறை அடுத்து வலைப்பக்கத்தை வடிவமைத்த இன்ஃபோசிஸ் சிஇஓ.வுக்கு நிதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

Tags : Infosys ,CEO , Ministry of Finance, Notice to Electronics, Income Tax, Infosys CEO
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்