×

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திரமோடியிடம் 11 கட்சிகள் கோரிக்கை

டெல்லி: சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திரமோடியிடம் 11 கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சிகளை கொண்ட அனைத்துக்கட்சிக்குழு நேரில் வலியுறுத்தியுள்ளது. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்டோர் சந்தித்தனர்.

Tags : Caste wise census
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள்...