×

கிருஷ்ணா நதிநீரை கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை

தருமபுரி: கிருஷ்ணா நதிநீரை கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கண்டலேறு - பூண்டி இடையே குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags : Krishna Reservoir ,Boondi Lake , Krishna river water, Kandaleru, Boondi lake, pipe, advice
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!