சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை: சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் வாழ்த்தி புகழ்ந்து பேசியபோது துரைமுருகன் கண்கலங்கினார்.

Related Stories:

>