உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு

அயோத்தி: உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் செல்லும் சாலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்யாண் சிங் பெயரை உ.பி துணை முதல்வர் மௌரியா அறிவித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங்.

Related Stories: