மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் அதிகரித்து 55,704 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 16,548 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related Stories:

More
>