நீதிமன்ற நிலுவையில் உள்ள கோடநாடு வழக்கு பற்றி பேரவையில் விவாதிக்க முடியாது என கூறுவது தவறு: பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்

சென்னை: நீதிமன்ற நிலுவையில் உள்ள கோடநாடு வழக்கு பற்றி பேரவையில் விவாதிக்க முடியாது என கூறுவது தவறு என  பீட்டர் அல்போன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கை பற்றி விவாதம் இல்லை, ஆளுநரிடம் முதலமைச்சர் புகார் அளித்தால் அதை விவாதிக்கலாம் எனவும் கூறினார். 

Related Stories:

More
>