×

உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு

உதகை: உதகையில் ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன.


Tags : Eater Botanical Gardens ,Rose Gardens Lips Boat Home , Opening of tourist sites including Udagai Botanical Garden, Rose Garden Udagai Boat House
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது