×

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் வருகை

சிங்கப்பூர்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : US ,Vice-Chancellor ,Kamala Harares ,Singapore , US Vice President Kamala Harris arrives in Singapore on a state visit
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...