உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூபிஎஸ் வெடித்து தீ விபத்து

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூபிஎஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories:

>