×

ஹரியானாவில் ஊரடங்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

ஹரியானா: ஹரியானாவில் ஊரடங்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Haryana , Curfew in Haryana extended till September 6
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...