சம்பா உள்ளிட்ட பிற பயிர்களுக்கான காப்பீடு வழக்கம்போல் தொடரும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: சம்பா உள்ளிட்ட பிற பயிர்களுக்கான காப்பீடு வழக்கம்போல் தொடரும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>