இந்திய விமானப்படை மூலம் வந்திறங்கிய ஆப்கன் எம்.பி.நரேந்தர் சிங் கல்சா கண்ணீர்

டெல்லி: இந்திய விமானப்படை மூலம் வந்திறங்கிய ஆப்கன் எம்.பி.நரேந்தர் சிங் கல்சா கண்ணீர் விட்டு கண்கலங்கினார். ஆப்கனில் 20 ஆண்டுகளாக எட்டப்பட்ட வளர்ச்சி இப்போது ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதாக நரேந்தர் சிங் கல்சா  வேதனை தெரிவித்தார்.

Related Stories:

More
>