சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

கடலூர்: அறுவடை நடந்துவரும் நிலையில் சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் எனவும் கூறினார்,

Related Stories:

More