மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் இணைச் செயலாளராக இருப்பவர் எம்.எம்.அப்துல்லா. திமுக பொதுக்குழு உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

Related Stories:

>