பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம்: வெங்கையா நாயுடு தமிழில் வாழ்த்து

டெல்லி: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரக்ஷாபந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு. பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என தமிழில் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>