சென்னை வளர்ச்சிக்கு திமுக பங்களிப்பு தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சென்னை வளர்ச்சிக்கு திமுக பங்களிப்பு தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>