எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலர் சஸ்பெண்ட்

சென்னை: லஞ்சம் வாங்கிய சென்னை எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலர் குமுதநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குமுதநாதன் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதை தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>