×

சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Metro trains will run from 5.30 am to 11 pm in Chennai from tomorrow
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...