கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:   தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்ட பகுதிகளில் சுமார் 20 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும் சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

More