ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை விடுவித்தனர் தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர விமானப்படையின் விமானம் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>