×

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்

சென்னை: பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது. ஜூலை 6-ல் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அறிவுரைக் கழகம் அதனை உறுதி செய்தது. தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக்கோரி பப்ஜி மதன் அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்தார்.


Tags : Institute of Advice ,Pupji Mathan , The advisory body confirmed the thuggery law imposed on Babji Madan
× RELATED யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது