பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்

சென்னை: பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது. ஜூலை 6-ல் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அறிவுரைக் கழகம் அதனை உறுதி செய்தது. தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக்கோரி பப்ஜி மதன் அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்தார்.

Related Stories: