டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு

ஓசூர்: கர்நாடக அரசை கண்டித்து டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூரில் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரேமலதா, மகன் வியாபிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>