ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்களை கடத்தியதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்களை கடத்தியதாக வெளியான தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர். காபூலில் இந்தியர்களை கடத்தவில்லை என தலிபான்கள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அகமதுல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>