காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைபிடிப்பு?

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைபிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்கள் பலர் தாக்கப்பட்ட்டதாக ஆப்கான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம் இருந்தாலும் செல்லும் வழியில் தலிபான்கள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories:

>