×

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆக.14-ம் தேதி முதல் இதுவரை 13,000 பேர் மீட்பு.: அதிபர் பைடன்

அமெரிக்கா: ஆப்கானிஸ்தானில் இருந்து ஆக.14-ம் தேதி முதல் இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பதே தற்போதைய முக்கிய பணி என அவர் கூறியுள்ளார்.


Tags : Afghanistan ,Chancellor ,Biden , 13,000 people rescued from Afghanistan since Aug. 14: President Biden
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...