டெல்லியில் தொடர் மழை - போக்குவரத்து பாதிப்பு

டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

Related Stories:

>