ஒன்றிய அரசை கண்டித்து செப்.20 முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டம்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து செப்.20 முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>