நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் போராட்டம் வாபஸ்

நாகை: நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். தடையை மீறி சுருக்குவலை பயன்படுத்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related Stories:

>