திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மாலை 7 மணி முதல் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More