புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வரும் 23 ஆம் தேதி முதல் மீண்டும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக  கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மீண்டும் தொடக்கப்பட உள்ளது.

Related Stories:

>