ஜாமீன் கிடைக்காததால் விரக்தி!: புதுச்சேரி மத்திய சிறையில் 2 கைதிகள் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி..!!

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் ஏழுமலை, ஸ்டீபன்ராஜ் பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பினாயில் குடித்த 2 கைதிகளும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வழக்கில் கைதான இருவரும் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>