அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரபேல் நடால் விலகல்..!!

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரபேல் நடால் விலகியுள்ளார். கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரபேல் நடால் விலகினார்.

Related Stories:

More