கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கதண்டு வண்டு கடித்து 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி பகுதியில் கதண்டு வண்டு கடித்து 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் வழிபட்டபோது கதண்டு கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>