கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை!: மாநகராட்சி விளக்கம்

சென்னை: கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் சேதாரம் ஏற்பட்டதாக பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் கூறியதற்கு மாநகராட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. கொரோனா சிகிச்சை மையத்துக்கான பொருட்கள் எடுத்து சென்றபோதும் குடியிருப்புக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories:

>