ஆப்கானிஸ்தான் விவகாரம்!: ஜி - 7 நாடுகள் அமைப்பு அடுத்த வாரம் ஆலோசனை..!!

டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி - 7 நாடுகள் அமைப்பு அடுத்த வாரம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் செயல்பாடு குறித்து ஜி - 7 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>