×

சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி எடுத்த சர்ச்சை புகைப்படம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கம்..!!

டெல்லி: சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி எடுத்த சர்ச்சை புகைப்படம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கப்பட்டது. டெல்லியில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறியிருந்தார். ராகுல் ஆறுதல் கூறியபோது எடுத்த படத்தில் சிறுமியின் பெற்றோர் இருந்தது சர்ச்சையாகி எதிர்ப்பு கிளம்பியிருந்தது.


Tags : Rahul Gandhi ,Facebook ,Instagram , Girl's parents, Rahul Gandhi, photo
× RELATED சொல்லிட்டாங்க…