×

தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினராக ஆளூர் ஷாநவாஸ் தேர்வு..!!

சென்னை: தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல ஆணையரிடம் சான்றிதழை பெற்றுக் கொண்டேன் எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Aloor Shanavas ,Tamil Nadu Government Waqf Board , Member of the Board of the Government of Tamil Nadu, Aloor Shanavas
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...