×

தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு படிப்படியாக மினி பேருந்துகள் இயக்கப்படும்!: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு படிப்படியாக மினி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை தடையின்றி கிடைக்கும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,Rajagapan , Tamil Nadu, Village, Mini Bus, Minister Rajakannappan
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...